தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹன்சிகாவுக்கு சிம்பு போட்ட கட்டளை!

Go down

ஹன்சிகாவுக்கு சிம்பு போட்ட கட்டளை! Empty ஹன்சிகாவுக்கு சிம்பு போட்ட கட்டளை!

Post  ishwarya Wed Apr 10, 2013 11:53 am

‘வேலாயுதம்’ படத்துக்குப்பிறகு ஹன்சிகா ஒப்பந்தமான படம் ‘வேட்டை மன்னன்’. சிம்பு நடிக்கும் இப்படத்தில் வழக்கத்தை விட கூடுதல் அசைவ காட்சிகளில் நடிக்க சம்மதித்துள்ளார் ஹன்சிகா. பாடல் காட்சிகளில் நயன்தாரா ரேஞ்சுக்கு துக்கடா டிரஸ் அணிந்து குத்தாட்டம் போடவும் டபுள் ஓ.கே சொல்லியிருக்கிறார் ஹன்சிகா. இதனால் அவர் கேட்டதை விட கூடுதல் சம்பளம் வாங்கிக்கொடுக்கிறார் சிம்பு. இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் படமொன்றில் நடிக்க ஒரு இயக்குநர் ஹன்சிகா தொடர்பு கொண்டாராம்.

ஆனால் ஹன்சிகாவோ இப்போது நான் சிம்பு படத்தின் ஒப்பந்தத்தில் இருக்கிறேன். அதனால் அவரிடம் கேட்டுதான் சொல்ல முடியும் என்று கூறிவிட்டாராம். அதன்படியே அவர் இந்த விஷயத்தை சிம்புவுடம் பாஸ் பண்ணியபோது, என் படம் முடியும் வரை எந்த படத்திலும் கமிட்டாகக்கூடாது என்று அதிரடியாக சொல்லி விட்டாராம். இதனால் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு சிம்புவிடம் வகையாக மாட்டிக்கொண்டேனே என்று புலம்புகிறார் நடிகை.

ஒங்க பர்ஸை இப்டி பிரச்சினையால ஃபில் பண்ணிக்கிட்டீங்களே…. ஹய்யோ ஹய்யோ….!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum