தனுசுடன் நடிக்க மறுத்தது ஏன்?: ஹன்சிகா விளக்கம்
Page 1 of 1

தனுசுடன் நடிக்க ஹன்சிகா மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘வேலாயுதம்’, ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சூர்யாவுடன் ‘சிங்கம் 2’ படத்திலும் ஆர்யாவுடன் ‘சேட்டை’ படத்திலும் கார்த்தியுடன் ‘பிரியாணி’ சிம்புவுடன் ‘வாலு’ படங்களிலும் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க அவரிடம் கேட்டனர். ஆனால் அப்படத்தில் அவர் நடிக்கவில்லை. ஏற்கனவே ‘மாப்பிள்ளை’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், எனவேதான் மீண்டும் அவருடன் நடிக்க மறுக்கிறார் என்றும் கூறப்பட்டது.
இதற்கு ஹன்சிகா விளக்கம் அளித்து கூறியதாவது:-
தனுஷ் படத்தில் நடிக்காததற்காக தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன. தனுசுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எனது முதல் தமிழ்படத்தில் தனுஷ் ஜோடியாகத்தான் நடித்தேன். அப்படிப்பட்ட நான் தனுஷ் ஜோடியாக நடிக்க எப்படி மறுப்பேன்.
தனுசுடன் ‘நையாண்டி’ படத்தில் நடிக்க என்னை அணுகி கால்ஷீட் கேட்டனர். ஆனால் வேறு படங்களில் பிசியாக நடிப்பதால் என்னிடம் தேதி இல்லை. அதனால்தான் தனுசுடன் நடிக்க இயலவில்லை.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுசுடன் நடிக்க மறுத்தது ஏன்?: ஹன்சிகா விளக்கம்.
» சூர்யாவுடன் நடிக்க மறுத்தது ஏன்?டாப்ஸி விளக்கம்
» தனுசுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடைபோடும் சிம்பு!
» சிம்புவுடன் நடிக்க அமலாபால் மறுத்தது ஏன்?
» கமலுடன் நடிக்க மறுத்தது ஏன்? -ஸ்ருதிஹாசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum