தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தந்தையாகும் மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி!

Go down

தந்தையாகும் மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி! Empty தந்தையாகும் மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி!

Post  ishwarya Sat Mar 30, 2013 4:14 pm

நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார். அவரது மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் நடிகர் கார்த்தி படு உற்சாகத்தில் இருக்கிறார்.

முதல் குழந்தை என்பதால் மொத்த குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.
பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த கார்த்திக், கடந்த ஆண்டு ரஞ்சனியை மணந்தார். இருவருக்குமே சொந்த ஊர் கோவை.
கார்த்தி தற்போது ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடித்து வருகிறார்.
கருவுற்றிருக்கும் ரஞ்சனியை குடும்பத்தினர் அக்கறையோடு கவனித்து வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சகுனியில் ராகுலை விமர்சிக்கவில்லை: நடிகர் கார்த்தி
» அரசியலுக்கு வரமாட்டேன்: நடிகர் கார்த்தி
» என்னைவிட சூர்யாதான் அழகு: நடிகர் கார்த்தி
» தெலுங்கு பட விழாவில் தமிழ் ரசிகர்களை இழிவாக பேசவில்லை – நடிகர் கார்த்தி மறுப்பு
» திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum