புரூஸ்லீயை பின்பற்றும் யுவன்!
Page 1 of 1
புரூஸ்லீயை பின்பற்றும் யுவன்!
“சாட்டை படத்தில் நடித்த யுவனின் நடிப்பில், அடுத்து, “கீரிப்புள்ள என்ற படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து, செல்வபாரதி இயக்கத்தில், “காதலை தவிர வேறொன்றுமில்லை இராசு மதுரவன் இயக்கத்தில், “சொகுசு பேருந்து உட்பட, மூன்று படங்களில் நடிக்க உள்ளார் யுவன். இந்த படங்களில், ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக சொல்லும் யுவன், புரூஸ்லீயின் தீவிர ரசிகராம், “அவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும். அதனால், அவர் பாணியில் சண்டைக் காட்சிகளில் நடிப்பேன் என்று சொல்லும் யுவனுக்கு, குங்பூ, கராத்தே போன்ற கலைகள், அத்துபடியாம். ஒரு சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வரவேண்டும் என்பதற்காக, 10 வயதில் இருந்தே, அனைத்து வகை சண்டைப் பயிற்சிகளையும் எடுத்து வந்ததாக சொல்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யுவன் தயாரிப்பில் அஜித்..?!
» விஷாலை பாராட்டும் யுவன்
» பவதாரிணி இசையில் யுவன்
» இனி பாட மாட்டேன்! – அதிர்ச்சி தந்த யுவன்
» இயக்குனராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் யுவன்!
» விஷாலை பாராட்டும் யுவன்
» பவதாரிணி இசையில் யுவன்
» இனி பாட மாட்டேன்! – அதிர்ச்சி தந்த யுவன்
» இயக்குனராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் யுவன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum