தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மும்பையில் 15 நாள் படப்பிடிப்பு: அஜீத், ஆர்யா இணைந்து நடிக்கின்றனர்

Go down

மும்பையில் 15 நாள் படப்பிடிப்பு: அஜீத், ஆர்யா இணைந்து நடிக்கின்றனர் Empty மும்பையில் 15 நாள் படப்பிடிப்பு: அஜீத், ஆர்யா இணைந்து நடிக்கின்றனர்

Post  ishwarya Sat Mar 30, 2013 1:28 pm

விஷ்ணுவர்த்தன் இயக்கும் புது படத்தில் அஜீத்தும் ஆர்யாவும் இணைந்து நடிக்கின்றனர். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நாளை மறுநாள் (2-ந்தேதி) துவங்குகிறது. 15 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. இதில் அஜீத்தும் ஆர்யாவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

இதற்காக அஜீத் மும்பை போகிறார். ஆர்யா சேட்டை படப்பிடிப்புக்காக ஒரு மாதமாக மும்பையிலேயே தங்கி உள்ளார். அஜீத்துடன் நடிக்க மேலும் 15 நாட்கள் அங்கு தங்குகிறார். இந்த படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum