தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிப்.,8ல் துபாயில் அஜீத் படப்பிடிப்பு

Go down

பிப்.,8ல் துபாயில் அஜீத் படப்பிடிப்பு Empty பிப்.,8ல் துபாயில் அஜீத் படப்பிடிப்பு

Post  ishwarya Fri Mar 22, 2013 6:12 pm

துபாயில் அஜீத் படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் நடக்க உள்ளது.

பில்லா-2 திரைப்படத்துக்குப் பிறகு அஜீத் விஷ்ணுவர்த்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆர்யா, நயன்தாரா, ராணா, டாப்ஸி உள்பட பலர் நடிக்கின்றனர். மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் வரும் 8ம் தேதி துபாய் சென்று சில ஆக்ஷன் காட்சிகளை எடுக்கிறார்கள். இதற்காக சுமார் 20 நாட்கள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பை நடத்த இருக்கின்றனர். கார் சேஸிங் காட்சியின் போது அஜீத் காயமடைந்த வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு படத் தலைப்பு மற்றும் ஸ்டில்ஸ் பற்றிய விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. இதனால் படம் குறித்த ஒரு வித எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிப்.,8ல் துபாயில் அஜீத் படப்பிடிப்பு
» அஜீத் - தமன்னா ஜோடி: ஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பம்.
» அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம்.
» மும்பையில் 15 நாள் படப்பிடிப்பு: அஜீத், ஆர்யா இணைந்து நடிக்கின்றனர்
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum