தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலுக்கு பாராட்டு மகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான்!

Go down

கடலுக்கு பாராட்டு மகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான்! Empty கடலுக்கு பாராட்டு மகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான்!

Post  ishwarya Sat Mar 30, 2013 12:48 pm

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ள, “கடல் படம் மீதான எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “கடல் படத்தில் இடம் பெற்றுள்ள, “நெஞ்சுக்குள்ளே என்ற பாடல் மட்டும், முதல் கட்டமாக, சமீபத்தில் வெளியிடப்பட்டது. “டிவி சேனல் ஒன்றின் நிகழ்ச்சியின் மூலம், ஏ.ஆர்.ரகுமானே, நேரடியாக பங்கேற்று, இந்த பாடலை பாடினார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த, அடுத்த சில நிமிடங்களுக்குள், சமூக வலைத்தளங்களில், இந்த பாடலுக்கு பாராட்டு குவிந்து விட்டது. ஆயிரக்கணக்கானோர், ரகுமானின் பாடலை, பாராட்டி தள்ளி விட்டனர். பாடலுக்கு கிடைத்த பாராட்டு, ரகுமானை உற்சாகப்படுத்தியுள்ளதை அடுத்து, பாராட்டியவர்களுக்கு, மிகவும் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum