தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் சாய் ரமணி இயக்கத்தில் ஜீவா!

Go down

மீண்டும் சாய் ரமணி இயக்கத்தில் ஜீவா! Empty மீண்டும் சாய் ரமணி இயக்கத்தில் ஜீவா!

Post  ishwarya Fri Mar 29, 2013 5:32 pm

சாய் ரமணி இயக்கிய சிங்கம் புலி படத்தில் நடித்த ஜீவா, மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இரண்டாவது படத்திற்கான கதை வசனம் உருவாக்கும் பணியில் இயக்கனர் இறங்கி உள்ளார். சிங்கம் புலி படத்தைப் போலவே, இந்த படத்திலும் ஜீவாவுடன் சந்தானம் இணைந்து காமடியில் கலக்க இருக்கிறார். ஜீவாவுக்கே உரிய ஆக்ஷன் காட்சிகளும் இதில் இருக்குமாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum