தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுரா‌ஜ் இயக்கத்தில் ‌ஜீவா

Go down

சுரா‌ஜ் இயக்கத்தில் ‌ஜீவா Empty சுரா‌ஜ் இயக்கத்தில் ‌ஜீவா

Post  ishwarya Sat Mar 09, 2013 2:57 pm


பொதுவாக அடுத்த இரண்டு வருஷத்துக்கான கால்ஷீட்தான் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும். ‌ஜீவா விஷயத்தில் எல்லாமே ஓவர் ஃப்ளோ. அஞ்சு வருஷம் நடித்தால்தான் அவரது கமிட்மெண்ட்கள் முடிவுக்கு வரும்.

முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை, ஜனநாதன் இயக்கும் ச‌ரித்திரப் படம்... ‌ஜீவாவின் கமிட்மெண்டகள் நீள்கிறது. அத்துடன் சுரா‌ஜ் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சுரா‌ஜ் இப்போது ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தை கார்த்தியை வைத்து எடுத்து வருகிறார். சுரா‌ஜின் கமர்ஷியல் தொழில் நேர்த்தியை பார்த்த ஞானவேல்ராஜா அடுத்தப் படத்துக்கும் அட்வான்ஸ் தந்திருக்கிறார். அதில்தான் ‌ஜீவா ஹீரோவாக நடிக்கப் போகிறார்.

இந்த‌ச் செய்தியை நீங்கள் வாசிக்கையில்... வெயிட்... வெயிட்... ‌ஜீவா பிஜாய் நம்பியா‌ரின் டேவிட் படத்திலும் நடிக்கிறார். விட்டுப் போய்விட்டது. இதைப் படித்து முடிப்பதற்குள் மேலும் இரு படங்களுக்கு ஐயா அட்வான்ஸ் வாங்கினாலும் ஆச்ச‌ரியமில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum