தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போலந்து பறக்கும் ஆதிபகவன் டீம்!!

Go down

போலந்து பறக்கும் ஆதிபகவன் டீம்!! Empty போலந்து பறக்கும் ஆதிபகவன் டீம்!!

Post  ishwarya Fri Mar 29, 2013 5:23 pm

ஆதிபகவன் படத்தின் கடைசி ஒரே ஒரு பாடலுக்காக போலந்து பறக்க இருக்கிறது ஆதிபகவன் டீம். அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆதிபகவன். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து பட ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படத்தின் ஷூட்டிங்கை நடத்தினார் அமீர். இதற்காக அமீர் தன்னை ரொம்பவே கஷ்டப்படுத்தினார் என்று இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஜெயம் ரவி நேரடியாகவே பேசினார். இந்நிலையில் இப்படத்தின் கடைசி ஒரு பாடலுக்காக போலந்து பறக்க இருக்கிறது ஆதிபகவன் டீம். “ஒரு துளி…” எனத்தொடங்கு அப்பாடலை ஷூட் செய்வதற்காக போலந்து செல்கிறார்கள் இப்படக்குழுவினர். டிசம்பர் 16 ஆம் தேதி பாடல் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் இயக்குனர் அமீர் மூன்று நாள் முன்னதாகவே ‌போலந்து சென்று பாடல் காட்சிக்கான இடங்களை தேர்வு செய்கிறார். ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் இதற்காக போலாந்து செல்கின்றனர். படத்தில் இப்பாடல் காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அமீர் தெரிவி‌த்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum