போலந்து செல்லும் ஜெயம் ரவி
Page 1 of 1
போலந்து செல்லும் ஜெயம் ரவி
இரண்டு வருடங்கள் கடந்து வெற்றிகரமாக ஆதிபகவான் படத்தை அண்டர் புரொடக்சனில் வைத்திருக்கிறார் அமீர். படம் தயாராகிவிட்டது ஜெயம் ரவி தாடியை மழித்துவிட்டார் என ஆறு மாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் உண்மை நிலை வேறாக இருக்கிறது. இன்னும் ஒரு பாடல் பாக்கி.
இந்தப் பாடலை எந்த வெளிநாட்டில் படமாக்குவது என்று மண்டையை கசக்கி யோசித்து கடைசியில் போலந்தை டிக் செய்திருக்கிறார் அமீர். வரும் 16ஆம் தேதி முதல் பாடல் காட்சி போலந்தில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக போலந்து செல்கிறார் ஜெயம் ரவி.
இந்த ஒரு பாடலுடன் படப்பிடிப்பு முடிந்துவிடுமா இல்லை பேட்ச் வொர்க் என மேலும் தள்ளிப் போகுமா?
அடுத்த வருடமாவது படம் வெளிவந்தால் சரிதான்.
ஆதிபகவான், ஜெயம் ரவி, அமீர்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» போலந்து பறக்கும் ஆதிபகவன் டீம்!!
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி
» சீனா செல்லும் ஐ
» ஜெர்மனி செல்லும் 3
» கேன்ஸ் செல்லும் பரதேசி
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி
» சீனா செல்லும் ஐ
» ஜெர்மனி செல்லும் 3
» கேன்ஸ் செல்லும் பரதேசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum