தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுக்கிறார் மீனா!

Go down

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுக்கிறார் மீனா! Empty டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுக்கிறார் மீனா!

Post  ishwarya Fri Mar 29, 2013 5:16 pm

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை மீனா, இப்போது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுக்கப்போகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்ட பெருமை நடிகை மீனாவையே சாரும். திருமணத்திற்கு பிறகு சிலகாலம் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, அக்கா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் அம்மணி நடிப்பிலிருந்து டப்பிங்குக்கு தாவி விட்டாராம். அவரது இந்தப் புதிய முடிவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாம். விரைவில் புதுமுகங்களின் உதட்டசைவில் கண்ணழகி மீனாவின் குரலை கேட்டு ரசிகர்கள் கிறங்கலாம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum