தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவாகரத்து – நடிகை மம்தா முடிவு

Go down

விவாகரத்து – நடிகை மம்தா முடிவு Empty விவாகரத்து – நடிகை மம்தா முடிவு

Post  ishwarya Fri Mar 29, 2013 4:43 pm

என்னுடைய கணவர் என்னுடன் இருக்கும்வரையில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சென்ற வருடம் டிசம்பர் மாதம் திருமணமான போது மம்தா மோகன்தாஸ் இப்படி சொன்னார். இன்று அதே மம்தா என்னுடைய பிரச்சனையே எனது கணவர்தான் என்கிறார்.

மம்தா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சிகிச்சை மற்றும் தன்னம்பிக்கையால் மீண்டு வந்தவர். அதன் பிறகு பிர‌ஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். புற்றுநோயை தை‌ரியமாக எதிர்கொண்டதற்கு தனது கணவரான பிர‌ஜித் தந்த தை‌ரியம்தான் காரணம் என்றார். திருமணத்துக்கு முன்பே இருவரும் நட்புடன் இருந்தனர்.

ஆனால் திருமணத்துக்குப் பிறகு எல்லாமே தலைகீழாகியது. இருவ‌ரின் டேஸ்டும், நோக்கங்களும் வேறு வேறு என தெ‌ரிய வந்தது. இதற்கு மேல் பி‌ரிவதுதான் ச‌ரியான வழி என இருவருமே சேர்ந்து முடிவெடுத்தோம். இப்போது இருவரும் தனித்தனியேதான் வசித்து வருகிறோம். ஜனவ‌ரியில் சட்டப்படி பி‌ரிவெதென முடிவு செய்திருக்கிறோம் என்றார் மம்தா.

திருமணத்துக்குப் பிறகு முன்பைவிட பிஸியாக மலையாளத்தில் மம்தா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகை மம்தா விவாகரத்து

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum