தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலியானா… ஷாக் ஆயிட்டாங்க!!

Go down

இலியானா… ஷாக் ஆயிட்டாங்க!! Empty இலியானா… ஷாக் ஆயிட்டாங்க!!

Post  ishwarya Fri Mar 29, 2013 1:42 pm

தெலுங்கில், “கிக் என்ற பெயரில், ஒரு படம் வெளியாகி, ஹிட்டானது. இதில், ஹீரோயினாக நடித்திருந்தவர், இலியானா. இந்த படத்தை பார்த்த, சல்மான் கான், இதை, இந்தியில், “ரீ-மேக் செய்து, நடிக்க முடிவு செய்தார். “பர்பி படம் மூலம், ஹாலிவுட்டில் ஏற்கனவே கால் பதித்துள்ள, இலியானா, கிக் படத்தின் இந்தி ரீ-மேக்கிலும், ஹீரோயினாக நடிப்பதற்கான, முயற்சியை மேற்கொண்டார். படத் தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ சல்மான் கானுடன், இதுபற்றி, அவர் பேசியுள்ளார். இந்த விஷயம் வெளியில் கசிந்ததும், தீபிகா படுகோனே, சாமி வந்தது போல், ஆடி விட்டாராம். “கிக் ரீ-மேக்கில், சல்லுபாயுடன், நான் தான், ஹீரோயினாக நடிக்கிறேன். வேறு யாரும் நடிப்பதாக தெரியவில்லையே. வேண்டுமானால், இரண்டாவது அல்லது மூன்றாவது ஹீரோயினாக நடிப்பதற்கு, யாராவது முயற்சிக்கலாம் என்ற ரீதியில், கிண்டலாக பதில் அளித்துள்ளார். தீபிகாவின் இந்த பேட்டியால், அப்படியே… ஷாக் ஆகிவிட்ட இலியானா, சோகத்துடன் வலம் வருகிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum