தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரிச்சாவுக்கு ஷாக் கொடுத்த டாப்சி…!

Go down

ரிச்சாவுக்கு ஷாக் கொடுத்த டாப்சி…! Empty ரிச்சாவுக்கு ஷாக் கொடுத்த டாப்சி…!

Post  ishwarya Mon Apr 08, 2013 12:59 pm

ரிச்சா நடிக்க இருந்த படத்தில் திடீரென டாப்சி ஒப்பந்தமாகி இருப்பது, ரிச்சாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்திருக்கும் ரிச்சா கங்கோபாத்யாய, தெலுங்கிலும் ரொம்ப பிரபலம். தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் உடன் ஷேடோ என்ற படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அவரும் நடிக்க விருப்பம் தெரிவித்து ரொம்ப ஆவலாய் இருந்தார். படத்தின் கதைப்படி அவருக்கு மாடர்ன் வேடமாம். அவருக்கு அதற்கு ஏற்றாற்போல் தயாராகி வந்தார்.

இந்நிலையில் திடீரென்று, ரிச்சாவுக்கு பதில் டாப்சியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர் ஷேடோ படக்குழுவினர். ரிச்சாவை விட டாப்சி ரொம்ப அசத்தலாகவும், மாடர்னாகவும் இருப்பதால் அவரை ஓ.கே. செய்துள்ளனராம் ஷேடோ குழு. பெரிய நடிகருடன் நடிக்க போகிறோம் என்ற நினைப்பில் இருந்த ரிச்சாவுக்கு, இந்த செய்தி ரொம்பவே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த காஞ்சிபுரம் தியேட்டர் உரிமையாளர்கள்!
» பாலாவிற்கு பயங்கர ஷாக் கொடுத்த நவரச நாயகன்
» நித்யா மேனனுக்கு ‘ஷாக்’ கொடுத்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்-’பியூஸ்’ போய் திரும்பினார்!
» கௌதம் படம் - ‌ரிச்சாவுக்கு கல்தா
»  ரிச்சாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் வெங்கட்பிரபு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum