விஸ்வரூபம் தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணமில்லை: சந்திரஹாசன் பேட்டி
Page 1 of 1

கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில் திரையிடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மும்பையில் நாளை திரையிடப்படுகிறது. படத்தை திரையிடுவதற்காக கமல்ஹாசன் இன்று மும்பை புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், ராஜ்கமல் நிறுவனத்தின் பங்குதாரரான சந்திரஹாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, விஸ்வரூபம் படம் வெளியான எல்லா இடங்களிலும் நன்றாக ஓடுகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றார்.
அப்போது நிருபர்கள், தமிழ்நாட்டில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் இருப்பதாக கூறுகிறார்களே என்று கேட்டனர். அதற்கு, “விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் அல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே தமிழக அரசு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கூறுகிறார்கள்” என்று பதிலளித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க கூடாது: ஐகோர்ட்டில் சந்திரஹாசன் மனுத்தாக்கல்
» தலைவா அரசியல் படமா?-விஜய் பேட்டி
» அரசியல் எனக்கு வேண்டாம்: நடிகர் சிவா மனம் திறந்த பேட்டி
» விஸ்வரூபம் வெற்றி: ஆண்ட்ரியா பேட்டி
» விஸ்வரூபம் படத்தை அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கின்றனர் : கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum