அரசியலில் குதிக்கிறார் ஜீவா?
Page 1 of 1
அரசியலில் குதிக்கிறார் ஜீவா?
ஜீவா தனது 28வது பிறந்த நாளை ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினார். சென்னையில் உள்ள பல அனாதை இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கினார். இறுதியாக தி.நகர் சோசியல் கிளப்பில் நடந்த விழாவில் 200 ஏழைப் பெண்களுக்கு 10கிலோ பொங்கல் அரிசியும், புடவையும் வழங்கினார். அதில் அவரை இயக்கிய, இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் தினமலர் இணைய தளத்திற்கு அளித்த பேட்டி: வழக்கமாக பிறந்த நாளை வீட்டுல அப்பா அம்மாவுடன் கேக் வெட்டி கொண்டாடுவாங்க. அப்புறம் இளைஞன் ஆனதும் பிரண்ட்சுங்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடினேன். கொஞ்சம் பக்குவம் வந்ததும் யோசித்துப் பார்த்தேன். நம்ம பிறந்த நாளுக்கு நாம மட்டும் சந்தோஷமா இருக்குறதுல ஒரு சுயநலம் இருக்கு. மற்றவங்கள சந்தோஷப்படுத்தி பார்த்தால் என்ன என்று தோணிச்சு. அதான் கடந்த சில வருஷமா ஏழை மக்களுக்கு என்னால ஆன சில உதவிகளை செய்து கொண்டாடுறேன். ஆனா இதை விளம்பரப்படுத்திக்கிறதில்ல. இந்த வருஷம் என்னோட மானேஜர் ஆர்வக்கோளறுல விளம்பரப்படுத்திட்டாரு.
2013-ல் என்னோட 3 படம் ரிலீசாகும். விக்ரமோட நடிச்சிருக்குற டேவிட், அகமது இயக்குற என்னென்றும் புன்னகை, ரவி.கே.சந்திரன் இயக்குற யான். இந்த மூன்றுமே எனக்கு முக்கியமான படமா இருக்கும். என்றார். “திடீர்னு சமூக சேவையில இறங்கிட்டீங்களே அரசியலில் குதிக்கும் எண்ணம் இருக்கிறதா?” என்று கேட்டபோது. “ஏன் பாஸ் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு. நாமெல்லாம் அன்னை தெரசா கட்சி” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரசியலில் குதிக்கிறார் சோனா!
» மனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார்
» சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!
» நடிகை ரக்சிதா அரசியலில் நுழைகிறார்
» ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum