தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கதைக்கு தேவையான கிளாமர் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன்: ‘அட்டக்கத்தி’ நந்திதா

Go down

கதைக்கு தேவையான கிளாமர் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன்: ‘அட்டக்கத்தி’ நந்திதா Empty கதைக்கு தேவையான கிளாமர் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன்: ‘அட்டக்கத்தி’ நந்திதா

Post  ishwarya Fri Mar 29, 2013 11:42 am

ஒரு படம் வெற்றி அடைந்தாலே, அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளுக்கு உடனே கால்ஷீட் கொடுப்பது நடிகைகளின் வழக்கம். ஆனால் வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று ஒரு நடிகை கூறுகின்றார் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் ‘அட்டக்கத்தி’ படத்தில் நடித்த நந்திதா.

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் ஒன்றும் பெரிய மாடர்ன் பொண்ணு கிடையாது. இதை பலரிடம் பலமுறை சொல்லியும் உங்களுக்கு கிளாமர் வேடம்தான் சரியாக வரும் என்கிறார்கள். சிலர் கதையை சொல்லிவிட்டு, நீச்சல் உடையிலும் நடிக்க வேண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். இதில் எனக்கு துளியும் சம்மதம் இல்லை. கதை பிடித்துப்போய், கதைக்கு தேவையான கிளாமர் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பது குறித்து முடிவெடுப்பேன் என்றார்.

தற்போது நந்திதா புதுமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்கும் ‘நளனும் நந்தியும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum