தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆகஸ்டில் அட்டக்கத்தி?

Go down

ஆகஸ்டில் அட்டக்கத்தி?  Empty ஆகஸ்டில் அட்டக்கத்தி?

Post  ishwarya Sat Mar 09, 2013 5:04 pm

சமீபத்தில் எடுக்கப்பட்டப் படங்களில் பத்தி‌ரிகையாளர்களால் அதிகம் ஆச்ச‌‌ரியத்துடன் எழுதப்பட்ட படம் அட்டக்கத்தி. இதன் ட்ரெய்லரும், பாடல்களும் படத்தில் வெயிட்டாக ஏதோ இருக்கு என்ற நம்பிக்கையை தந்தது.

இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதாக ஸ்டுடியோ கி‌ரீன் ஞானவேல்ராஜா கூறியிருந்தார். இது படத்தின் தயா‌ரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்தியது. பெ‌ரிய பேன‌‌ரில் படம் வரும்போது இன்னும் அதிகமாக படம் மக்களிடம் ‌ரீச்சாகும்.

ஆனால் ஞானவேல்ராஜா படத்தை வெளியிடவில்லை. மாதங்கள் கரைந்ததே தவிர படம் திரைக்கு வருவதாக இல்லை. இந்நிலையில் அட்டக்கத்தி ஆகஸ்ட் 15 திரைக்கு வரும் என்று தயா‌ரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஞானவேல்ராஜா படத்தை வெளியிடுகிறாரா இல்லை படத்தின் தயா‌ரிப்பாளர்களே ‌ரிஸ்க் எடுக்கிறார்களா என்பது தெ‌ரியவில்லை.

அட்டக்கத்தி வெளியாகும் அதே ஆகஸ்ட் 15 மாற்றானும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படியொரு விபத்தை ஞானவேல்ராஜா விரும்ப மாட்டார். என்ன நடக்கிறது பார்ப்போம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum