தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“உலக நாயகி” தேவயானி

Go down

“உலக நாயகி” தேவயானி                                       Empty “உலக நாயகி” தேவயானி

Post  ishwarya Thu Mar 28, 2013 1:58 pm

தேவயானியின் 50வது படமான “திருமதி.தமிழ்” விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் இயக்குனரும், ஹீரோவும், தேவயானியின் கணவருமான ராஜகுமாரன்தான் தேவயானியின் 51வது படத்தையும் இயக்க இருக்கிறார். தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திருமதி.தமிழ் படத்தின் பாடல்களை வெளியிட்டு வரும் அவர் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிடுகிறார். அதன் பிறகு தனது புதிய படத்தை ஆரம்பிக்கிறார்.

திருமதி தமிழ் மென்மையான காதலையும், தமிழின் பெருமையையும் சொல்லும் படம். அடுத்து இயக்கப்போகும் படம் பக்கா ஆக்ஷன் படம். ஆக்ஷன் செய்யப்போகிறவர் தேவயானிதான். இதற்காக தேவயானி இப்போதே ஜிம்முக்கு போக ஆரம்பித்து விட்டாராம். விஜயசாந்தி ரேன்ஞ்சுக்கு பாய்ந்து பாய்ந்து சண்டை போடப்போகிறாராம். படத்தின் தலைப்பு “உலக நாயகி”.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum