திருமலைக்கு பஸ்சில் செல்லும் பக்தர்களுக்கு ஸ்மார்ட் கார்டு
Page 1 of 1

திருப்பதி: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை திருப்பதி போக்குவரத்து கழகம் தொடங்கியது. திருப்பதியில் இருந்து அரசு பஸ்சில் திருமலை செல்லும் பக்தர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் வகையில் ஒரு நபருக்கு ரூ.80க்கான, அப் அண்ட் டவுன் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதில் பல குறைபாடுகள் இருப்பதால், அதை நீக்க, ஸ்மார்ட் கார்டு திட்டத்தை திருப்பதி போக்குவரத்து கழகம் நேற்று அறிமுகம் செய்தது.
திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு தலைமை போக்குவரத்து மேலாளர் செங்கல் ரெட்டி கூறியதாவது:
பயணிகளுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டை எந்த அரசு பஸ்சில் சென்றாலும் நடத்துனரிடம் கொடுக்க வேண்டும். அவர் தன்னிடம் உள்ள டிக்கெட் இயந்திரத்தில், அந்த கார்டை பதிவு செய்ததும், மாநிலம் முழுவதும் அனைத்து அதிகாரிகளுக்கு கணினி மூலம் இது தெரியும். அந்த பயணி திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வது, அங்கிருந்து திருப்பதி வருவது குறித்து தகவல் கிடைக்கும். என்பதால் இத்திட்டத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு செங்கல் ரெட்டி கூறினார்.
ஆன்லைன் முன்பதிவு மீண்டும் தொடங்கியது
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை மற்றும் தங்கும் அறைகள் முன்பதிவு செய்ய இணையதளம் மூலம் ஆன்லைன் வசதி உள்ளது. இது
கடந்த பல மாதங்களாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டதால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஆன்லைனில் மீண்டும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 26ம் தேதியில் இருந்து ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பெறவும், தங்கும் அறைகளை தேவஸ்தான இணையதளமான என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் மருமகன் ரொம்ப ஸ்மார்ட்! ஹேமமாலினி பெருமிதம்!!
» டிவிக்கு இணைய தளத்தை வழங்கும் புதிய ஸ்மார்ட் பாக்ஸ்
» பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி விரிவாக்கம்
» கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான பாதுகாப்பு சட்டங்கள்
» பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலியான சம்பவத்துக்கு குண்டும் குழியுமான சாலையே காரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum