தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்காக கமல்ஹாசன் நாளை மும்பை பயணம்

Go down

விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்காக கமல்ஹாசன் நாளை மும்பை பயணம் Empty விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்காக கமல்ஹாசன் நாளை மும்பை பயணம்

Post  ishwarya Thu Mar 28, 2013 1:18 pm

கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில் திரையிடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மும்பையில் பிப்ரவரி 1-ம் தேதி திரையிடப்படுகிறது. படத்தை திரையிடுவதற்காக கமல் ஹாசன் நாளை மும்பைக்கு செல்கிறார்.

இத்தகவலை இன்று ரசிகர்களுக்குத் தெரிவித்த கமல் ஹாசன், ‘மும்பைக்கு சென்று வெற்றிகரமாக திரும்பி வருவேன். அதுவரை அமைதி காக்க வேண்டும். உங்களை நம்பித்தான் மும்பைக்கு செல்கிறேன்’ என்று வேண்டுகோள் விடுத்தார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்காக கமல்ஹாசன் நாளை மும்பை பயணம்
» நாளை 800 திரையரங்குகளில் இந்தியில் வெளியாகும் விஸ்வரூபம்: கமல் மும்பை பயணம்.
» விஸ்வரூபம் நாளை மறுநாள் ரிலீஸ்: கமல்ஹாசன் அறிவிப்பு
» விஸ்வரூபம் படத்தை அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கின்றனர் : கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை
» கமல்ஹாசன் படத்தை 100 தடவை பார்த்தேன்! சாருஹாசன் பேச்சு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum