தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்றைய அரசியல் நிலவரம்

Go down

இன்றைய அரசியல் நிலவரம்  Empty இன்றைய அரசியல் நிலவரம்

Post  meenu Thu Mar 28, 2013 12:50 pm

கேப்டன் நியூஸ் தொலைக்காட்சி மற்றும் கேப்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இன்றைய அரசியல் நிலவரம். நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு இடம் பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரச்சினைகள், அரசியல் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்படுகிறது. ப.ஆசைத்தம்பி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொள்கிறார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, கேப்டன் தொலைக்காட்சியில் இதே தினங்களில் இரவு 9 மணிக்கு இடம் பெறுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum