கார் விபத்தில் கீழ்கோர்ட் உத்தரவை எதிர்த்து மனு: மும்பை கோர்ட்டில் சல்மான் கான் நாளை ஆஜர்
Page 1 of 1

கடந்த 2002-ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில், இந்தி நடிகர் சல்மான் கான் ஓட்டிச்சென்ற கார் ஒரு பேக்கரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வெளியே தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதுதொடர்பாக மும்பை கீழ் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில், நடிகர் சல்மான் கான் மரணம் விளைவிக்கும் குற்றம் புரிந்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை, ஒரு தவறான, மோசமான தீர்ப்பு என்று கூறி நடிகர் சல்மான் கான் செசன்ஸ் கோர்ட்டில் புகார் மனு ஒன்று கொடுத்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை, நாளை செசன்ஸ் கோர்ட்டில் நடக்கவுள்ளது. இதில் நடிகர் சல்மான் கான் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிடிவாரண்ட் எதிரொலி: நடிகர் சஞ்சய் தத் கோர்ட்டில் ஆஜர்
» செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்
» ஆபாச பட வழக்கு: நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகீலா ஆஜர்
» செக் மோசடி வழக்கு: துறையூர் கோர்ட்டில் பவர் ஸ்டார் ஆஜர்
» மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum