திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்
Page 1 of 1
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 59-வதாக போற்றப்படுகிறது. இங்குள்ள மூலவரும் உற்சவரும் வீரராகவ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்கள். தாயார் கனகவல்லி (வசுமதி தேவி) என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள தீர்த்தம் கிருத்தபாபநாசினி என்று பெயர்.
இத்தலத்தின் பெருமையை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களிலும், திருமழிசை ஆழ்வார் ஒரு பாடலால் புகழ்ந்துள்ளனர். இது தவிர ராமலிங்க அடிகளாரும் இப்பெருமாளை பற்றி திருப்பஞ்சகம் என்னும் 5 பாடல்களை பாடியுள்ளார்.
இங்குள்ள தீர்த்தம் சகல பாவங்களையும் போக்கும் தன்மை உள்ளதால் அமாவாசை தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடுகிறார்கள். இங்கு நீராடினால் தீராத நோய்கள் குணமாகும் பதவி உயர்வு கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து புத்திர பாக்கியம் பெறுகிறார்கள். மகாவிஷ்ணுவை லட்சுமிதேவி வசுமதி என்ற பெயரில் இங்கு திருமணம் செய்து கொண்டதால் இது திருமணம் அருளும் தலமாகவும் விளங்குகிறது.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சீனிவாச பெருமாள் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» திருப்புல்லாணி பெருமாள் கோவில்
» கூடலழகர் பெருமாள் கோவில்
» காளமேக பெருமாள் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum