தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் வாய்ப்பு தேடும் ஷீலா

Go down

தமிழில் வாய்ப்பு தேடும் ஷீலா Empty தமிழில் வாய்ப்பு தேடும் ஷீலா

Post  ishwarya Wed Mar 27, 2013 6:05 pm

“பூவே உனக்காக” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷீலா. நந்தா, டும் டும் டும் படங்கள் உள்பட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். “இளவட்டம்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் சரியான வாய்ப்பு இல்லாமல் சொந்த ஊரான தெலுங்கு நாட்டு பக்கம் போனார். அங்கு ஷீலாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அவர் நடித்த படங்கள் ஹிட்டாக பிசியான நடிகையானர். இடையில் சில தமிழ் படங்களில் நடித்தாலும் எதுவும் அவருக்கு சாதகமாக அமையவில்லை.

தெலுங்கில் ஒரு கட்டத்தில் நயன்தாராவுடன் போட்டி போட்டு கவர்ச்சியாக நடித்தார். என்ன நடந்தது என்று தெரியவில்லை திடீரென்று ஷீலாவுக்கு தெலுங்கு வாய்ப்புகளும் நின்று விட்டது. 2 வருடங்களுக்கு முன்பு நடித்த “பரம் வீர் சக்ரா”தான் அவர் கடைசியாக நடித்த தெலுங்கு படம். 5 வருடங்களுக்கு முன்பு நடித்த “வேதா” தான் தமிழில் கடைசியாக நடித்த படம்.

தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். மீண்டும் தமிழில் மகளை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என்று தாய்குலமும், தந்தைகுலமும், மகளை ஜிம்மிலும், பியூட்டி பார்லரிலும் வைத்து பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் முன்னணி போட்டோகிராபர் ஒருவரைக் கொண்டு போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி இருக்கிறார்கள். விரைவில் அவைகள் பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் காணக்கிடைக்கும். ஷீலாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுதிருந்துதான் பார்க்க வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழில் வாய்ப்பு தேடும் ஷீலா
» திருநங்கைக்கு வாய்ப்பு தேடும் அனுஷ்கா!
» பார்ட்டிகளில் பட வாய்ப்பு தேடும் சோனியா அகர்வால்
» சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படக்குழு
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum