சிங்கம் 2 கதாநாயகியாகிறார் ஹன்சிகா
Page 1 of 1
சிங்கம் 2 கதாநாயகியாகிறார் ஹன்சிகா
ஒல்லிப்பிச்சான் கதாநாயகிகளைப் பார்த்து போரடித்துப் போயிருந்த தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக வந்திருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால், அவரும் எடையைக் குறைக்கிறேன் என்று கடுமையான டயட் இருந்து சுமார் 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
இது என்னக் கொடுமை சார் என்று கேட்க, தற்போது திருப்பதியில் தெலுங்கு படப்பிடிப்பில் இருக்கும் ஹன்சிகாவை பார்க்கக் கிளம்பினோம்.
ஏன் இந்த உடல் எடைக் குறைப்பு நடவடிக்கை என்று கேட்டதற்கு, எனது அடுத்த படத்தில் பள்ளி மாணவியாக நடிக்கிறேன். அதற்காகத்தான் எடையைக் குறைக்க வேண்டியதாகிவிட்டது என்கிறார் பாவமாக.
அப்படியா என்று சற்று தெம்பாக அடுத்த கேள்வியைக் கேட்டோம். என்ன படம்?
சிங்கம் 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளேன் என்றார் உற்சாகமாக.
மேலும் அவரேத் தொடர்கிறார்.. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் நான் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபடுகிறது. கிராமத்தில் வாழும் பள்ளி மாணவியாக நடிக்க உள்ளேன் என்றார்.
இவர் நடித்து தற்போது ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெற்றிபெற வாழ்த்துக்களைக் கூறிவிட்டு விடைபெற்றோம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிங்கம்-2 படத்தில் இரு நாயகிகள்: அனுஷ்காவுடன் நடிக்க ஹன்சிகா தயக்கம்
» அனுஷ்கா, ஹன்சிகா கவர்ச்சி போட்டி: சிங்கம்-2 படத்தில் ஆடை குறைப்பு
» அனுஷ்கா, ஹன்சிகா கவர்ச்சி போட்டி: சிங்கம்-2 படத்தில் ஆடை குறைப்பு
» மே 11 முதல் சிங்கம் இசை!
» மாற்றானைத் தொடர்ந்து சிங்கம் 2
» அனுஷ்கா, ஹன்சிகா கவர்ச்சி போட்டி: சிங்கம்-2 படத்தில் ஆடை குறைப்பு
» அனுஷ்கா, ஹன்சிகா கவர்ச்சி போட்டி: சிங்கம்-2 படத்தில் ஆடை குறைப்பு
» மே 11 முதல் சிங்கம் இசை!
» மாற்றானைத் தொடர்ந்து சிங்கம் 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum