வளைந்து கொடுப்பேன், ஆனால் உடைய மாட்டேன்: த்ரிஷா
Page 1 of 1

வளைந்து கொடுப்பேன், ஆனால் உடைய மாட்டேன் என்று நடிகை த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தற்போதெல்லாம் நடிகர், நடிகைகள் தாங்கள் செய்வது, நினைப்பது என்று எல்லவாற்றையுமே ட்விட்டர், ஃபேஸ்புக்கில் போடுகின்றனர்.
இப்படி அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை படிக்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் த்ரிஷா போட்டுள்ள ஒரு ட்வீட் பலரை குழம்ப வைத்துள்ளது.
த்ரிஷாவின் ட்வீட்: நன்றி மறந்த மக்கள் அதற்கான கர்மபலன்களை அனுபவிப்பார்கள். வளைந்து கொடுப்பேன். ஆனால் உடைய மாட்டேன். தற்போது நான் கற்றுக்கொண்டுள்ள பாடம் இது தான் என்று தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்கையில் த்ரிஷாவுக்கு என்ன ஆனது, ஏன் திடீர் என்று இப்படி ஒரு ட்வீட் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீவிர அரசியலுக்கு வர மாட்டேன், ஆனால் திமுகவுக்குப் பிரசாரம் செய்வேன்-பாக்யராஜ்
» ‘ராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..!!’ – த்ரிஷா
» இனி இந்தியில் நடிக்க மாட்டேன்: த்ரிஷா
» அடுத்த ஆண்டு திருமணம்… ஆனால் மணமகன் அம்ருத் இல்லை! – த்ரிஷா
» கருணாநிதியை நெருங்கவும் மாட்டேன், விலகி நிற்கவும் மாட்டேன்! – ரஜினி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum