‘ராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..!!’ – த்ரிஷா
Page 1 of 1
‘ராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..!!’ – த்ரிஷா
123 Tamil Cinema Website Logo
Home
Watch Movies
Tamil Chat
Tamil Forum
Photo Gallery
Download Tamil Songs
Tamil Radios
Toolbar
Tamil YouTube Videos
Tamil News Media
Cinema News in Tamil
Nikalvu.com
Newsletters
Help
Contact us
Home » ‘ராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..!!’ – த்ரிஷா
‘ராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..!!’ – த்ரிஷா
ஜனவரி 8, 2012 | தமிழ் சினிமா
WP Greet Box icon
X
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
தெலுங்கு நடிகர் ராணாவுடன் எனக்கு காதல் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை. அவரும் நானும் நல்ல நண்பர்கள். தினமும் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் பேசிக் கொள்வோம், என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.
தெலுங்கில் லீடர் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் டக்குபதி ராணா. இந்திப் படங்களிலும் நடிக்கிறார். தமிழில் ‘வடசென்னை’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார்.
இவர் பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன். நடிகர் நாகார்ஜுனாவின் மருமகன். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிறைய நடிகைகள் இவருக்கு காதல் வலை வீசினர். இப்போதும் யாராவது ஒருவருடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வருவது சகஜமாகிவிட்டது. பிபாஷா பாசு, ஸ்ரேயா, தமன்னா என நிறைய பேருடன் கிகிசுக்கப்பட்டுவிட்டார்.
இப்போது இந்த லிஸ்டில் வந்திருப்பவர் த்ரிஷா. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் புத்தாண்டை கோவாவில் கொண்டாடி விட்டு திரும்பியுள்ளனர். ராணாவை காதலிக்கிறீர்களா? என்று திரிஷாவிடம் கேட்டதற்கு, அவர் பதில் கூறுகையில், “சினிமாவில் அறிமுகமானதிலிருந்து என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்துவிட்டன.
முதலில் எனக்கு அது கஷ்டமாக இருந்தாலும் பிறகு ஈஸியாக எடுத்துக் கொண்டேன். முன்பெல்லாம் அந்த நடிகருடன் சுற்றுகிறேன். இந்த நடிகருடன் சுற்றுகிறேன் என்றுதான் செய்திகள் வந்தன. இப்போது காதல், திருமணம் என்று வருகிறது.
ராணாவுடன் காதலா?
தெலுங்கு நடிகர் ராணாவை எனக்கு பத்து வருடமாக தெரியும். எனக்கு அவர் முக்கியமான நண்பர். அதனால் அவருடன் சேர்ந்து வெளியே போகிறேன். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். எனக்கும் ராணாவுக்கும் காதல் என்று வதந்திகள் பரவியிருப்பது அடிப்படை இல்லாதது.
ராணா இனிமையானவர். விருந்துகளில் அதிகாலை மூன்று மணிவரை என்னுடன் இருக்கும் நண்பர் அவர். அவருடன் இருப்பது இனிமையாக இருக்கும். 10 வருஷமாக நாங்கள் பழகுகிறோம். இந்த மாதிரி எத்தனை நண்பர்களை பார்க்க முடியும்? ஒரு நண்பராக அவரை நான் ‘லவ்’ பண்றேன்!
சினிமாவில் சாதிக்க நிறைய இருக்கிறது. இப்போது திருமணம் எனக்கு முக்கியம் அல்ல. திருமணம் முடிவானதும் அதை பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக தெரிவிப்பேன். ரகசிய திருமணம் செய்து கொள்ளமாட்டேன்,” என்றார்.
நீங்கள் விரும்பக்கூடியவை...
avatar3588சூர்யாவின் சிங்கம்-2 பற்றிய சில தகவல்கள்
07-kochadayan-300சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் ஜூலையில் வெளியாகும் – தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
img1130108035_1_1லாஸ் ஏஞ்சல்ஸில் விஸ்வரூபம் ப்ரிமியர் ஷோ
13-kamal-song-300விஸ்வரூபம்: தியேட்டர் உரிமையாளர்கள் மீது போட்டி கமிஷனில் கமல் புகார்
Lakshmi_Manchu_Item_Number_In_Mani-Ratnams_Kadalகடலில் என்னை காணவில்லை: லட்சுமி மஞ்சு குமுறல்
72575998-7ed9-49c8-9b6a-7d5e0fa149fb_S_secvpfஆங்கிலேயரைவிட நமது நாட்டில் ஊழல் தலைவர்களே அதிகம் சுரண்டியுள்ளனர்: அஜீத்
Link to this page
கருத்தை பதிவு செய்யுங்கள்
TamilWire.com Latest English News
Latest Songs Downloads
Latest Tamil Movie Trailers to Watch Online
tamilgallery.com Latest Tamil Galleries
விளம்பரம்
Find us on Facebook
Nikalvu.com
Chat பண்ணலாம் வாங்க
Tamil Chat
பிரிவுகள்
தமிழ் சினிமா
திரை விமர்சனம்
சினிமா செய்திகள்
சினிமாவுல எனக்கு பிடிக்காத வார்த்தை சாக்லேட் பாய் ! சித்தார்த்
நான் டைரக்டர் ஆனது, தற்செயலாகத்தான்… பிரபுதேவா
குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை
பல வருடங்களுக்கு பிறகு இளையராஜா-மணிரத்னம் சந்திப்பு!!
தெய்வத்திருமகள் சாராவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளமாம்!
மதுரையில் சத்தம் போடாமல் கமுக்கமாக நடந்த வடிவேலு மகள் திருமணம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு மணிரத்னம் – இளையரஜா சந்திப்பு!
பாபாஜி குகை கோவிலில் 2 வாரம் தவம்: ரஜினி இமயமலை பயணம்?
விஜயகாந்த் மகன் படம்: ஹீரோயின் தாய்க்குலம் மறுப்பு
ஜீவாவின் பரந்து விரியும் உதவி
உ தலைப்பு சர்ச்சை தீர்ந்தது.. முழு உரிமை எங்களுக்கே! – இயக்குநர் ஆஷிக்
பாடகரானார் தம்பி ராமையா… குத்துப் பாடல் பாடி ஆட்டம்!
குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்
நடிகைகளில் கம்பீர குரல் யாருக்கு.. ஐஸ்க்ரீம் குரல் யாருக்கு?
சூப்பர் ஸ்டாரின் இமயமலைப் பயணம் தொடருமா?
திரை விமர்சனம்
சேட்டை
அழகன் அழகி
கேடி பில்லா கில்லாடி ரங்கா
சென்னையில் ஒருநாள்
கந்தா – திரை விமர்சனம்
கருப்பம்பட்டி
வத்திக்குச்சி
ஒன்பதுல குரு
பரதேசி
வெள்ளச்சி
Tamil Movie Trailers
Vidiyum Varai Pesu (2013) – Tamil Movie Trailer
Sonnaa Puriyaadhu (2013) – Tamil Movie Trailer
555 (2013) – Tamil Movie Teaser
6 (2013) – Tamil Movie Trailer
Padikkira Vayasula (2013) – Tamil Movie Trailer
Paradesi (2013) – Reality Teaser
Nalanum Nandhiniyum (2013) – Exclusive Teaser
Thangameenkal (2013) – Tamil Movie Trailer
Udhayam NH4 (2013) – Tamil Movie Trailer
Udhayam Movie Yaaro Ivan Video Song Preview
கேலரி
Virattu
Vachukava
Unaku 20 Enaku 40
Udhayam NH4 Audio Launch
Udhaya Un Idhayathai Tha Movie Launch
Sutta Pazham Sudatha Pazham
Ooduruval Movie Press Meet
Ooduruval
Nadigayin Diary Audio Launch
Manaivi Amaivadellam
« லிப் டூ லிப் முத்தக்காட்சிக்கு 10 டேக் வாங்கிய விமல்! தமிழ் சினிமாவில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் சிறந்த நடிகருக்கு விருது »
TOP
Copyright © 2009-2013 123TamilCinema.com – தமிழில் சினிமா செய்திகள் | Powered by TamilWire.com | 123 Tamil Cinema
TamilWire
Watch Movies
Tamil Chat
Tamil Forum
Tamil Photo Gallery
Download Tamil Songs
Cinema News in Tamil
More…
trendcounter
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வளைந்து கொடுப்பேன், ஆனால் உடைய மாட்டேன்: த்ரிஷா
» அடுத்த ஆண்டு திருமணம்… ஆனால் மணமகன் அம்ருத் இல்லை! – த்ரிஷா
» தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதலா? – ஸ்ரேயா
» அதிகாலை மனம்
» அதிகாலை நிலா
» அடுத்த ஆண்டு திருமணம்… ஆனால் மணமகன் அம்ருத் இல்லை! – த்ரிஷா
» தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதலா? – ஸ்ரேயா
» அதிகாலை மனம்
» அதிகாலை நிலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum