ஆதிபகவன் இரண்டாம் பாகம்
Page 1 of 1
ஆதிபகவன் இரண்டாம் பாகம்
ஆதிபகவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வகையில்தான் படத்தின் முடிவை வைத்தேன் என்று அமீர் தெரிவித்துள்ளார்.
அமீரின் ஆதிபகவன் வெளியாகி அமீர் என்ற பெயருக்காக சுமாரான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளரைப் பொறுத்தவரை நஷ்டம் என்று செய்திகள் வருகின்றன. விமர்சனங்களில் அமீரும், அவரது படமும் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
மலேசியாவில் படத்தின் பிரமோஷனுக்காக சென்ற வாரம் அமீரும், ஜெயம் ரவியும் சென்றனர். அப்போது படத்தைக் குறித்து அமீரிடமும், ஜெயம் ரவியிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. அமீரின் ஆதிபகவனில் வில்லன் பகவான் தப்பியோடுவது போல் முடிவு அமைக்கப்பட்டிருந்தது. அதனால் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்று அமீரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்தவர், இரண்டாம் பாகம் எடுக்கும் நோக்கத்தில்தான் படத்தின் முடிவை வைத்தேன் என்று தெரிவித்தார்.
பாக்ஸ் ஆஃபிஸில் படம் தோல்வியடைந்ததால் இரண்டாம் பாகத்தை அமீர் இயக்குவரா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குறையொன்றுமில்லை- இரண்டாம் பாகம்
» குறையொன்றுமில்லை- இரண்டாம் பாகம்
» நீலவேணி (இரண்டாம் பாகம்)
» கலகலப்பு இரண்டாம் பாகம்
» பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம்?
» குறையொன்றுமில்லை- இரண்டாம் பாகம்
» நீலவேணி (இரண்டாம் பாகம்)
» கலகலப்பு இரண்டாம் பாகம்
» பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum