தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம்?

Go down

பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம்? Empty பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம்?

Post  ishwarya Mon Mar 11, 2013 4:40 pm

ஒரு சீ‌ரியஸ் படத்துக்குப் பிறகு சிறிய பட்ஜெட்டில் ஒரு காமெடிப் படம். இதுதான் கமலின் ரொட்டீன் வொர்க். விஸ்வரூபத்துக்குப் பிறகு கமல் காமெடிப் படம் ஒன்றில் நடிக்கயிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

விஸ்வரூபத்துக்குப் பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயா‌ரிப்பில் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் நடிப்பதாக கூறப்பட்டது. இந்தப் படமும் விஸ்வரூபத்தைப் போல் பிரமாண்டப் படம். ஷங்கர் ஆஸ்கர் ஃபிலிம்ஸில் தனது அடுத்தப் படத்தை இயக்குவதால் ஒரே நேரத்தில் இரு பிரமாண்டங்கள் வேண்டாம் என்ற நோக்கில் கமல் காமெடிப் படம் செய்வதாக முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், பஞ்சதந்திரம் இரண்டாம் பாகத்தை ரவிக்குமாரை வைத்து எடுக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தியை சம்பந்தப்பட்ட ஆஸ்கர் ஃபிலிம்ஸோ கமலோ உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum