தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மும்பை செல்லும் அபர்ணா பா‌ஜ்பா

Go down

மும்பை செல்லும் அபர்ணா பா‌ஜ்பா Empty மும்பை செல்லும் அபர்ணா பா‌ஜ்பா

Post  ishwarya Wed Mar 27, 2013 3:00 pm

கருப்பம்பட்டியில் இரண்டு வேடங்களில் அ‌ஜ்மலுடன் நடித்து வருகிறார் அபர்ணா பா‌ஜ்பாய். முன்னணி நடிகைகளே இந்தியில் நடிக்க முட்டி மோதும் போது அபர்ணாவை தேடி மும்பையே வந்திருக்கிறது.

விரைவில் தொடங்கயிருக்கும் மும்பை 125 கிலோ மீட்டர் படத்தில் அபர்ணா பா‌ஜ்பாய் ஹீரோயின். எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அபர்ணா. அதனை இரட்டிப்பாக்கும் விதமாக மகேஷ்பட் அடுத்து தயா‌ரிக்கும் படத்தில் நடிக்கவும் அபர்ணாவை கேட்டிருக்கிறார்கள்.

மகேஷ்பட் படம் என்றால் செக்சும், க்ரைமும் தூக்கலாக இருக்கும். அந்தவகையில் அபர்ணா பா‌ஜ்பாய்க்கு ஏற்ற வேடத்தை மகேஷ்பட்டின் படத்தில் எதிர்பார்க்கலாம்.

இந்தி வாய்ப்புகள் பற்றி சொன்ன அபர்ணா, இனி தமிழில் நடிப்பதை நிறுத்திவிடுவீர்களா என்ற கேள்விக்கு அளித்த பதில்,

இந்தி, தெலுங்கில் நடித்தாலும் தமிழுக்குதான் முன்னு‌ரிமை தருவேன்.

தமிழ்தேசியவாதிகள் கவனிக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum