தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீனா செல்லும் ஐ

Go down

சீனா செல்லும் ஐ                       Empty சீனா செல்லும் ஐ

Post  ishwarya Fri Mar 08, 2013 12:23 pm

பெயர்தான் சின்னதே தவிர ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாக எடுத்து வருகிறார் ஷங்கர். சென்னை காசிமேட்டில் நடந்த இவ‌ரின் ஐ படப்பிடிப்பு இனி சீனாவுக்கு செல்கிறது.

அந்நியன் படத்துக்குப் பிறகு ஷங்கர், விக்ரம் இணையும் இந்தப் படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரித்து வருகிறார். இவர்தான் அந்நியனையும் தயா‌ரித்தார். எமி ஜாக்ஸன் ஹீரோயின். அந்நியனுக்கு நேரமின்மையால் ரஹ்மான் இசையமைக்கவில்லை. ஐ-யில் அந்தக் குறையும் இல்லை. ரஹ்மான் ஏற்கனவே வேலையை ஆரம்பித்துவிட்டார். சுஜாதா இல்லா இடத்தை சுபா நிரப்பி வருவதாக‌க் கேள்வி.

சென்னையில் தொடங்கிய ஐ-யின் படப்பிடிப்பு அடுத்தக்கட்டமாக சீனாவுக்கு ஷிஃப்டாகிறது. இதனை விக்ரமே தெ‌ரிவித்துள்ளார்.

ஷங்கருடன் முதல்முறையாக பி.சி.ஸ்ரீராம் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum