தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துபாய் செல்லும் அ‌ஜீத்

Go down

துபாய் செல்லும் அ‌ஜீத்                                  Empty துபாய் செல்லும் அ‌ஜீத்

Post  ishwarya Thu Mar 28, 2013 2:13 pm

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌ஜீத் நடிக்கும் படம் குறித்த விஷயங்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளது. படத்தின் பெயர் வலை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யவில்லை.

மும்பையில் படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை நடத்தியவர்கள் பிப்ரவரி தொடக்கத்தில் துபாய் செல்கிறார்கள். படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படுகிறது.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, ராணா, நயன்தாரா, தாப்ஸி ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர்யா எதிர்மறை நாயகன்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum