தாயாகும் சினேகா
Page 1 of 1
தாயாகும் சினேகா
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்தார் சினேகா. சினேகாவின் கணவராக அதில் நடித்தவர் பிரசன்னா. என்ன ஒரு ஒற்றுமை. அமெரிக்காவில் தயாரான இந்தப் படத்தின் போதுதான் சினேகாவும், பிரசன்னாவும் காதலிக்க ஆரம்பித்து சென்ற மே-யில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நட்சத்திர தம்பதியினரின் வாழ்க்கையில் இப்போது கூடுதல் மகிழ்ச்சி. விரைவில் தாயாகப் போகிறாராம் சினேகா.
திருமணத்துக்குப் பிறகு விளம்பரங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வந்த சினேகா ஹரிதாஸ் என்ற படத்தில் மட்டுமே நடித்தார். கதையம்சம் உள்ள, நடிப்புக்கு சவாலான வேடங்கள் மட்டுமே திருமணத்துக்குப் பிறகு அவரின் டார்கெட்டாக உள்ளது. அதேநேரம் பல கதாநாயகர்களுடன் நடித்து வந்த பிரசன்னா இனி சோலோ ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார். குறைந்தபட்சம் அவரின் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
பிரசன்னா நடித்த சென்னையில் ஒரு நாள் படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது. மலையாள ட்ராபிஃக் படத்தின் ரீமேக்கான இதில் மலையாளத்தில் குஞ்சாகா போபன் நடித்த டாக்டர் வேடத்தில் பிரசன்னா நடித்துள்ளார்.
சினேகா தற்போது கர்ப்பமாக இருப்பதால் விளம்பரம் மற்றும் சினிமா வாய்ப்புகளை தவிர்க்க முடிவு செய்திருக்கிறாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருமணத்துக்குப் பிறகு சினேகா
» வித்யாபாலன் கதாபாத்திரத்தில் சினேகா?
» காத்திருக்கும் சினேகா!
» நீச்சல் உடை சினேகா
» பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா!!
» வித்யாபாலன் கதாபாத்திரத்தில் சினேகா?
» காத்திருக்கும் சினேகா!
» நீச்சல் உடை சினேகா
» பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum