தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூரியன் எப்.எம்ல் உதயம் என் ஹெச் 4 இசை வெளியீடு

Go down

சூரியன் எப்.எம்ல் உதயம் என் ஹெச் 4 இசை வெளியீடு Empty சூரியன் எப்.எம்ல் உதயம் என் ஹெச் 4 இசை வெளியீடு

Post  ishwarya Wed Mar 27, 2013 1:53 pm

ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை திருவிழாவாக கொண்டாடுபவர்கள் இருக்கின்றனர். வெளிநாடு போய் கேசட் வெளியிடுவார்கள். ஹெலிகாப்டரில் பறந்து பறந்தும் இசை வெளியீடு நடத்துவார்கள். இது அவரவர் வசதியைப் பொறுத்த விசயம்.

சன் குழுமத்தின் சூரியன் எப்.எம் ரேடியோவில் உதயம் என்.ஹெச் 4 படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகின்றன.

உதயம் என்.ஹெச்4 படத்தில் சித்தார்த் – அஷ்ரிடா நடித்துள்ளனர். மணிமாறன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்திற்கு டப்பிங் பணிகள் தற்போது பெங்களூரில் நடைபெறுகிறது. உதயம் என்ஹெச்4 படம் ஏப்ரல் 14ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum