தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் ரகசிய திருமணம் : தற்கொலைக்கு முயன்று காதலில் ஜெயித்தார்

Go down

காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் ரகசிய திருமணம் : தற்கொலைக்கு முயன்று காதலில் ஜெயித்தார் Empty காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் ரகசிய திருமணம் : தற்கொலைக்கு முயன்று காதலில் ஜெயித்தார்

Post  ishwarya Wed Mar 27, 2013 12:58 pm

சென்னை: ‘ரேனிகுண்டா படத்தில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். மதுரையில் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ரேஷ்மாவை காதலித்தார். காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் மனம் வெறுத்த கணேசன் தூக்கமாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் ரேஷ்மாவும், தீப்பெட்டி கணேசனும் நண்பர்கள் உதவியுடன் கோயில் ஒன்றில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து மனைவி ரேஷ்மாவை சென்னைக்கு அழைத்து வந்தார்.

வீடு வாடகைக்கு எடுத்து ரேஷ்மாவுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இது பற்றி கணேசன் தமிழ்முரசு நிருபரிடம் இன்று கூறும்போது, ‘நண்பர்கள் உதவியுடன் எங்கள் திருமணம் நடந்தது. எனது குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொண்டனர். பெண் வீட்டார் மட்டும் மனக்கசப்பில் உள்ளனர். தென்மேற்கு பருவகாற்று, பில்லா 2, ஆயிரம் விளக்கு, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது, காதலை தவிர வேறெதுவும் இல்லை, சொகுசுப்பேருந்து, வேல்முருகன் போர்வெல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறேன்‘ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» களவாணி பட கதாநாயகன் நடிகர் விமல் ரகசிய திருமணம்: மருத்துவ கல்லூரி மாணவியை மணந்தார்
» முன்னாள் மந்திரியின் மருமகளை ரகசிய திருமணம் செய்த என்டிஆர் பேரன் நடிகர் தாரக் ரத்னா!
» காமெடி நடிகர் சங்கர் – மோனிகா நந்தினி திருமணம் – வடிவேலு, விவேக் வாழ்த்து!
» காமெடி நடிகரின் ரகசிய மகள் ஹீரோயினாக அறிமுகம்
» அக்ஷயா ரகசிய திருமணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum