ஐ.பி.எல். கிரிக்கெட்: 4 ஆட்டத்தில் புஜாரா ஆடுவது சந்தேகம்
Page 1 of 1

பெங்களூர், மார்ச். 26-
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் புஜாரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் அடித்து அவர் முத்திரை பதித்தார்.
இந்த டெஸ்ட் தொடரின் போது அவருக்கு வலது கையில் நடுவிரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி விளையாடும் முதல் 4 ஆட்டங்களில் புஜாரா ஆடுவது சந்தேகம்.
ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிரிக்கெட்: இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸியை வீழ்த்தியது இலங்கை
» பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்
» பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது மும்பை
» பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தியது ஹைதராபாத்
» இறுதி ஆட்டத்தில் மங்காத்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum