கிரிக்கெட்: இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸியை வீழ்த்தியது இலங்கை
Page 1 of 1

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையில் திங்களன்று நடந்த டி20 இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.
இலங்கை அணி முதலில் மட்டை பிடித்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது.
தொடர்புடைய விடயங்கள்
விளையாட்டு
மஹேள ஜெயவர்த்தன 61 ரன்களும் திசர பெரேரா 35 ரன்களும் எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர்.
பின்னர் மழை காரணமாக ஆஸ்திரேலியாவின் ஆட்டம் 15 ஓவர்களுக்குரியதாக குறைக்கப்பட்டு 122 ரன்கள் அவர்களது புதிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலியாவால் வெறும் 119 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
கடைசி பந்திலே வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவை என்றிருந்தபோது திசர பெரேரா சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய வீரர்களை ரன் எடுக்கவிடாமல் செய்தார்.
இந்த வெற்றியின் காரணமாக 2 ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடரை இரண்டுக்குப் பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது.
ஐந்து ஆட்டங்கள் கொண்டிருந்த இலங்கை ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்
இதனிடையே இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவந்த ஒரு நாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
தர்மசாலாவில் ஞாயிறன்று நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியாவை 226 ரன்களில் கட்டுப்படுத்திய இங்கிலாந்து அணி, வெற்றி இலக்கை மூன்று விக்கெட்களை மட்டுமே இழந்து 47ஆவது ஓவரிலேயே எட்டியிருந்தது.
இறுதி ஆட்டத்தை இங்கிலாந்து வென்றாலும் இத்தொடரை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

» கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி
» இருபது 20: இறுதிப் போட்டிக்குள் இலங்கை அணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum