வெங்காயத் தொக்கு
Page 1 of 1
வெங்காயத் தொக்கு
தேவையானவை:
பெரிய வெங்காயம் – அரை கிலோ,
பூண்டு (விரும்பினால்) – 10 பல்,
வினிகர் – கால் கப்,
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – 1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப், கறிவேப்பிலை – சிறிது.
வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) சோம்பு – அரை டீஸ்பூன்.
தொக்கு வகைகள் - Thokku Recipes in Tamil-vengayam.jpg
செய்முறை:
வெங்காயத்தைத் தோல் நீக்கி, மிகவும் பொடியாக நறுக்குங்கள். பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்து, ஒன்றாகப் பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கி, நிறம் மாறிப் பொரிந்ததும் பூண்டைச் சேருங்கள். இரண்டு நிமிடங்கள் வதக்கி வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து சுருளாகக் கிளறி இறக்குங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum