கொத்தமல்லி தொக்கு
Page 1 of 1
கொத்தமல்லி தொக்கு
என்னென்ன தேவை?
கொத்தமல்லி - 1 கட்டு,
பூண்டு - 15 பல்,
தக்காளி - 4,
பச்சை மிளகாய் - 3,
காய்ந்த மிளகாய் - 6,
புளி - சிறிது,
கடுகு - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு பூண்டு சேர்த்து வதக்கி ஆற விடவும். இன்னும் சிறிது எண்ணெயில் பச்சை மிளகாய், சுத்தம் செய்த கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். தக்காளியை தனியே வதக்கி, அதில் புளி சேர்த்து வதக்கி ஆற விடவும். எல்லாவற்றையும் உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியில் மறுபடி கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum