மருத்துவமனையில் எஸ். ஜானகி
Page 1 of 1
மருத்துவமனையில் எஸ். ஜானகி
சென்னை, பிப்.7: திருப்பதி சென்ற பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (73) குளியலறையில் வழுக்கி விழுந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா செய்தாளர்களிடம் கூறுகையில், "மருத்துவமனை கண்காணிப்பாளர் சீனிவாச ராவ் தலைமையில் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தலையில் காயம் ஏற்பட்டதால் தையல் போடப்பட்டுள்ளது. கீழே விழுந்ததால் மூளையில் சேதம் ஏற்பட்டதா எனக் கண்டறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்தனர். கீழே விழுந்ததால் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல் நலம் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்' என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாடகி எஸ்.ஜானகி மருத்துவமனையில் அனுமதி!
» பிறந்தநாள் கொண்டாடிய ஜானகி
» மீண்டும் நடிக்கிறார் செளகார் ஜானகி!
» பத்மபூஷண் விருதை நிராகரித்தார் ஜானகி
» கோபம் இல்லை - பத்ம பூஷன் விருதை மறுத்த ஜானகி
» பிறந்தநாள் கொண்டாடிய ஜானகி
» மீண்டும் நடிக்கிறார் செளகார் ஜானகி!
» பத்மபூஷண் விருதை நிராகரித்தார் ஜானகி
» கோபம் இல்லை - பத்ம பூஷன் விருதை மறுத்த ஜானகி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum