தூத்துக்குடி மாவட்டத்தில்,
Page 1 of 1
தூத்துக்குடி மாவட்டத்தில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு வரி செலுத்தலாம் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேலு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
வரி செலுத்தலாம்
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம், கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் பகுதி போக்குவரத்து அலுவலகங்களில் 2013–14–ம் ஆண்டுக்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) தல் அடுத்த மாதம் 10–ந் தேதி வரை அபராதம் இல்லாமல் வரி வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
போக்குவரத்து அல்லாத வாகனங்களான மோட்டார் சைக்கிள்கள், கார், கட்டுமானபணி வாகனங்கள்(ஜே.சி.பி., லோடர், கிரேன்), ஜெனரேட்டர் பொருத்திய வாகனம், ஏர் கம்ப்ரசர் பொருத்திய டிராக்டர், போர்வெல் என்ஜின் பொருத்திய வாகனம் ஆகியவற்றுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்கள் என்றால் பசுமை வரியாக மோட்டார் சைக்கிள்களுக்கு 5 வருடங்களுக்கு ரூ.500–ம், 4 சக்கர வாகனங்களுக்கு 5 வருடங்களுக்கு ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும். தகுதிச்சான்று முடிந்து இருந்தால் படிவம்–25–ல் உரிய கட்டணம் மற்றும் பசுமை வரியை செலுத்திய பின்பு வரி ஏற்றுக் கொள்ளப்படும்.
கட்டண விவரம்
01–04–89–க்கு முன்பு பதிவு செய்த 50 சி.சி முதல் 75 சி.சி. வரை திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.135–ம், 75 சி.சி. முதல் 170 சி.சி. வரை திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.200–ம், 170 சி.சி.க்கு மேல் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.240–ம் ஆண்டு வரி செலுத்த வேண்டும். விருப்பப்பட்டால் ஆயுள் வரியும் செலுத்தலாம்.
01–07–96–க்கு முன்பு பதிவு செய்த 4 சக்கர வாகனங்களுக்கும் விருப்பத்தின் பேரில் ஆண்டு வரியோ, ஆயுள் வரியோ செலுத்தலாம். கட்டுமான பணி வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.10 ஆயிரமும், ஜெனரேட்டர் பொருத்திய வாகனங்கள், ஏர் கம்பிரசர் பொருத்திய டிராக்டர்கள், போர்வெல் என்ஜின் பொருத்திய வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும். வரி செலுத்த வருகிற போது வரி செலுத்து படிவம், அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று ஆகியவை வைத்து ருக்க வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருப்பூர் மாவட்டத்தில் இன்று
» சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி
» குமரி மாவட்டத்தில் குதிரை விளையாட்டு
» தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை விழா கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum