தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று எல்லா திரையரங்குகளும் மூடல்

Go down

இன்று எல்லா திரையரங்குகளும் மூடல் Empty இன்று எல்லா திரையரங்குகளும் மூடல்

Post  ishwarya Tue Mar 26, 2013 5:49 pm



சென்னை, பிப். 23: மத்திய அரிசின் சேவை வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியா முழுவதும் இன்று அனைத்து திரையரங்குகளும் மூடப்படுகின்றன. அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன.

இந்த ஒரு நாள் மூடல் முடிவிற்கு பல அரங்கங்களைக் கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால், அந்த வகையான திரையரங்குகள் இயங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவிற்கு 10.3 சதவீத சேவை வரியை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து மாநில சினிமாத் துறையினரும் இணைந்து நடத்தும் போராட்டமாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum