பிப்.,23ல் தியேட்டர்கள் மூடல்: தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
Page 1 of 1

மத்திய அரசை கண்டித்து, பிப்.,23ல் தியேட்டர்களை மூட, தியேட்டர்
உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மதுரை, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த சினிமா
வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. படங்கள் திரையிட, மாநில
அரசு மூலம் தியேட்டர் உரிமையாளரிடம் 30 சதவீதம் கேளிக்கை வரி
வசூலிக்கப்படுகிறது. தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர்
உரிமையாளர்களுக்கு 10.3 சதவீதம் சேவை வரி விதிக்க, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. கேளிக்கை, வருமானம், நகர்புற நிலம், சொத்து, தொழில், சாக்கடை
உள்ளிட்ட பல வரிகளை திரைத்துறையினர் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், “மத்திய அரசின் புதிய சேவை வரி முடிவு, தங்கள் தொழிலை
நசுக்கும் முயற்சி, என, அவர்கள் கண்டித்துள்ளனர். பிப்., 23ல் போராட்டம்
நடத்த முடிவு செய்துள்ளனர். தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை
கூறியதாவது: மாநில அரசுக்கு செலுத்தும் கேளிக்கை வரியை சமாளிக்க
முடியவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் சேவை வரி விதிப்பு,
சுமையானதாகும். அதை கண்டித்து, கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும், என்றார்.
மதுரை, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த சினிமா வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு
தலைவர் செல்வின்ராஜ் கூறியதாவது: எங்கள் தரப்பில் வைத்த கோரிக்கைகள் தோல்வி
அடைந்ததால், மத்திய அரசை கண்டித்து பிப்.,23ல் போராட்டம் நடத்த முடிவு
செய்தோம், என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நஷ்ட ஈடு தராத விஜய் – 13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
» தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த காஞ்சிபுரம் தியேட்டர் உரிமையாளர்கள்!
» தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் ரத்து… விஜய் சமரசப் பேச்சு
» விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் திரையிட விடமாட்டோம்! தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு!!
» பெப்சி சம்பள பிரச்சினைக்கு பிப். 16-ல் முடிவு தெரியும்?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum