கட்டிட வேலை செய்தபோது விபத்து
Page 1 of 1
கட்டிட வேலை செய்தபோது விபத்து
கோவையை அடுத்த எட்டிமடை அருந்ததியர் காலனிபகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது42). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (38). சம்பவத்தன்று ராஜேந்திரன் அந்த பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட மின்விபத்தில் சிக்கி வலது காலை இழந்தார். மற்றும் இடது காலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அவர் நேற்று காலை தனது மனைவி ஜோதியுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தார். இதை அறிந்த கலெக்டர் கருணாகரன் நேரடியாக அவரை சந்தித்து மனுவை பெற்றுக்கொண்டு விசாரித்தார். அப்போது ராஜேந்திரன் கண்ணீர் மல்க தனது நிலையை எடுத்து கூறினார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக நலிந்தோர் நலத்திட்ட உதவியாக ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டதோடு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். இதுபோல் கலெக்டரிடம் ஒரு மூதாட்டி ஒருவர், தனது சொந்த வீட்டில் இருக்க விடாமல் மகன், தன்னை வெளியே அனுப்பி விட்டதாக கூறி மனு கொடுத்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கட்டிட பணியை தொடங்கும் பூஜை
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
» ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: 3 பேர் பலி

» விபத்து: அதிர்ஷ்டவசமாக தப்பினார் சோயிப் அக்தர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum