கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி
Page 1 of 1
கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி
என்னை எல்லோருமே கமலஹாசனின் மகளாகத்தான் பார்க்கிறார்கள். அதனை மாற்ற வேண்டும். அதற்காகத்தான் கடுமையாக முயற்சிக்கிறேன் என்று நடிகை சுருதிஹாசன் கூறியுள்ளார்.
கமலஹாசனின் மகளாக இருந்ததால் எனக்கு எளிதாக ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால், அதனை தக்க வைத்துக் கொள்ள நிச்சயமாக திறமை வேண்டும். திறமை இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று கூறும் சுருதி, என்னை ஒரு நடிகையாகப் பார்க்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என்கிறார்.
மேலும், சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் திருப்தி என்பதே வரக் கூடாது. அடுத்து அடுத்து என்று ஒரு சினிமாவின் தாகம் ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புரளிகளால் வெறுப்படைந்துள்ள சுருதி
» சுருதி சேராத ராகங்கள்
» உறவுமில்லை, முறிவுமில்லை : சுருதி
» வேகமாக வளரும் சுருதி!
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» சுருதி சேராத ராகங்கள்
» உறவுமில்லை, முறிவுமில்லை : சுருதி
» வேகமாக வளரும் சுருதி!
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum