தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்
Page 1 of 1
தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்
சில தினங்களுக்கு முன்பு நடிகை ரீமா சென்னுக்கு திருமணம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்து கொண்ட ரீமா சென் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. நான் நடித்த 'கேங்க்ஸ் ஆப் வாசெபெர்' மற்றும் ராகுல் டொலக்கியாவின் படம் என இரு படங்கள் தற்போது வெளிவர உள்ளன.
சினிமாவில் தொடர்ந்து எனக்கு பிடித்தமான கதாப்பாத்திரங்களில் நடிக்க தயாராக உள்ளேன். என் கணவர் ஷிவ் கரண் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் இதுவரையில் படங்களில் நான் சிறப்பாக நடித்த கதாபாத்திரங்கள் மாதிரி கிடைத்தாலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார் ரீமா சென்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன்! – ரம்பா பேட்டி
» இரண்டு ஹீரோ கதைகளில் தொடர்ந்து நடிப்பேன் – பரத்
» மேலும் 10 ஆண்டுகள் சினிமாவில் நடிப்பேன்: திரிஷா
» எல்லா வேடத்திலும் நடிப்பேன் : லட்சுமிராய்
» மீண்டும் நடிப்பேன்: நயன்தாரா
» இரண்டு ஹீரோ கதைகளில் தொடர்ந்து நடிப்பேன் – பரத்
» மேலும் 10 ஆண்டுகள் சினிமாவில் நடிப்பேன்: திரிஷா
» எல்லா வேடத்திலும் நடிப்பேன் : லட்சுமிராய்
» மீண்டும் நடிப்பேன்: நயன்தாரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum