தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முன் ஜாமீன் கோருகிறார் அல்போன்சா

Go down

 முன் ஜாமீன் கோருகிறார் அல்போன்சா Empty முன் ஜாமீன் கோருகிறார் அல்போன்சா

Post  ishwarya Tue Mar 26, 2013 4:59 pm



அல்போன்சாவின் காதலன் தற்கொலை செய்து கொண்டது, அதனை அடுத்து அவரும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என ஒரு சூறாவளியைச் சந்தித்துள்ள நடிகை தற்போது தான் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரியுள்ளார்.

விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த அல்போன்சாவுடன் இருந்த காதலன் வினோத்குமார் கடந்த வாரம் தூக்கில் தொங்கினார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினரும் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி நடிகை அல்போன்சா மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், வினோத்குமார் தற்கொலைக்கு தூண்டியதாக என் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் என்னை கைது செய்ய நேரிடும். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் அல்போன்சா கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எஸ்.பி.பி.சரண் முன் ஜாமீன் கேட்டு மனு
» அச்சுறுத்தும் பழைய பூதம் - முன் ஜாமீன் கோ‌ரினார் செல்வராகவன்
» அல்போன்சா ஜாமீன்மனு நிராகரிப்பு
» வினோத்குமாரின் குடும்பத்தார் ரூ.50 லட்சம் கேட்டு துன்புறுத்தியதால் தான் இறந்தார்: அல்போன்சா
» வினோத்குமாரை திட்டமிட்டு கொன்று விட்டார்கள் அல்போன்சா குடும்பத்தினர்-கமிஷனரிடம் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum