சர்வதேச பந்தய தளத்தில் அதிவேகமாக கார் ஓட்டி மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்
Page 1 of 1
சர்வதேச பந்தய தளத்தில் அதிவேகமாக கார் ஓட்டி மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டு 4–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியை கொண்டாட இந்திய அணி வீரர்களில் கேப்டன் டோனி, தெண்டுல்கர், விராட்கோலி, இஷாந்த் ஷர்மா, பிரக்யான் ஓஜா, ரஹானே ஆகிய 6 வீரர்கள் டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள புத் சர்வதேச கார் பந்தய சர்க்யூட்டில் நேற்று மோட்டார் சைக்கிள் மற்றும் காரை அதிவேகமாக ஓட்டி மகிழ்ந்தனர். டோனி எக்ஸ்132 ஹெல்சாட் மோட்டார் சைக்கிளையும், மற்ற வீரர்கள் கார்களையும் பந்தய தளத்தில் ஓட்டி தங்கள் ஆசையை தணித்தனர். இந்த பந்தய சர்க்யூட்டில் கடந்த ஆண்டில் ‘பார்முலா1’ கார் பந்தயத்தின் ஒரு சுற்று பந்தயம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அசுர வேகத்தில் லம்போர்கினி ஓட்டி அசத்திய யுவராஜ் சிங்! (படம் இணைப்பு)
» அசுர வேகத்தில் லம்போர்கினி ஓட்டி அசத்திய யுவராஜ் சிங்! (படம் இணைப்பு)
» முதல் 5 இடங்களில் இந்திய விமான நிலையங்கள் : சர்வதேச விமான நிலையம் தகவல்
» சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum